சிறு நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா? (#WFH)

உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பரபரப்பாகப் பேசப்படும் வார்த்தையாக #WFH- (Work From Home) உள்ளது. COVID -19 பரவியதை அடுத்து, IT மற்றும் ITயால் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work from Home) எளிதில் பின்பற்றினர். இதை அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளும் ஊக்குவித்தாலும், வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி அனைவர்க்கும் கிடையாது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். AIMO- (All India Manufacturers Association) – சொல்வது என்னவென்றால், வீட்டிலிருந்து செய்யப்படும் முக்கிய […]