நெருக்கடியில் ஓர் எதிர்நீச்சல்

எந்த ஒரு நெருக்கடியை சந்திக்கும் பொழுதும், அதிலிருந்து எப்படி மீண்டு எழுவது (survive செய்வது) என்பதே நம் முதல் கட்ட சிந்தனையாக இருக்கும். இந்நிலையில் ஒரு தொழில்முனைவோர் தன் மனதளவில் கடவுள்போல இருக்க முயற்சிக்க கூடாது – don’t play god (எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை) அதே சமயத்தில் தன்னை தாமே பலியாடு என்று எண்ண கூடாது – don’t play victim (தன்னிரக்கம் கூடாது). இந்தச் சூழ்நிலையில் பீதியைக்/பதற்றத்தை கட்டுப்படுத்த நிலைமைகுறித்த விழிப்புணர்வும்(Awareness of […]